தமிழ்நாடு

மதுரை : ரூ.10 லட்சம் மதிப்பிலான சரக்குகள் திருட்டு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

ராஜஸ்தானில் இருந்து வேலை தேடி வந்த இளைஞர், தமக்கு அடைக்கலம் கொடுத்த இடத்திலேயே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டார்.

தந்தி டிவி
ராஜஸ்தானில் இருந்து வேலை தேடி வந்த இளைஞர், தமக்கு அடைக்கலம் கொடுத்த இடத்திலேயே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டார். ஜவுளி குடோனில் இருந்து, சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சரக்குகளை, வேனில் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்