தமிழ்நாடு

மதுரையில் சிஏஏ-வுக்கு எதிராக 19-வது நாளாக போராட்டம்

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மதுரை மகபூப்பாளையம் பகுதியில், 19-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியர்களுடன், அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தந்தி டிவி

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மதுரை மகபூப்பாளையம் பகுதியில், 19-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியர்களுடன், அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், உடன்பாடு ஏற்படாத நிலையில், என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆரை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்