தமிழ்நாடு

Madurai Bus Accident | காதை கிழித்த அலறல் சத்தம் - தனியார் பேருந்து விபத்தின் திக் திக் லைவ் வீடியோ

தந்தி டிவி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கார் மோதி விபத்துக்குள்ளான தனியார் பேருந்து, பள்ளத்தில் பாய்ந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நல் வாய்ப்பாக இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி தப்பிய நிலையில், சிறு காயத்துடன் உயிர் தப்பிய கார் ஓட்டுநர் கரம்சந்த் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

TVK Vijay | Trichy | உடனே கீழே இறங்கிய விஜய்.. கண்ணீர் விட்ட பெண் தொண்டரால் பரபரப்பு

TN Eelection 2026 | வேட்புமனு தாக்கல் செய்த கையோடு அடுத்த சம்பவத்திற்கு ரெடியான துணை முதல்வர்

Breaking | Udhayanidhi Stalin | மீண்டும் அதே தொகுதியில்.. | வேட்புமனு தாக்கல் செய்த உதயநிதி ஸ்டாலின்

Udhayanidhi Stalin | களத்தில் இறங்கிய துணை முதல்வர்.. தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்த சேப்பாக்கம்

TVK Vijay | Trichy | சட்டென்று ஆன் ஸ்பாட்டில் `விஜய்’ செய்த செயல்..