தமிழ்நாடு

கோவில் காவலர்கள் ஊதிய உயர்வு கோரிய வழக்கு : "ஊதியக்குழு பரிந்துரை படி பணப்பலன் வழங்குக"

கோவில் காவலர்கள் ஊதிய உயர்வு கோரிய வழக்கில், ஊதியக் குழு பரிந்துரைகளின் படியும் ஊதிய நிர்ணயம் செய்து பணப்பலன்கள் வழங்கிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

தந்தி டிவி
கோவில் காவலர்கள் ஊதிய உயர்வு கோரிய வழக்கில், ஊதியக் குழு பரிந்துரைகளின் படியும் ஊதிய நிர்ணயம் செய்து பணப்பலன்கள் வழங்கிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கோவில்களில் காவலர்களாக நியமிக்கப்பட்ட 15 பேர்களில் சிலருக்கு மட்டும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டதை கண்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி மகாதேவன், 1997 ஆம் ஆண்டு முதல் 5 வது ஊதியக்குழு பரிந்துரை அடைப்படையிலும், பின்னர் 6 வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையிலும் 4 வாரத்தில் ஊதிய நிர்ணயம் செய்து பணப்பலன் வழங்கிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்