தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : ​சிறந்த காளையாக புதுக்கோட்டை காவல் ஆய்வாளரின் காளை தேர்வு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவினர் நடத்தினர்.

தந்தி டிவி
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவினர் நடத்தினர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். சிசிடிவி கேமராக்கள் மூலமாக போட்டி கண்காணிக்கப்பட்டது. ஒவ்வொரு சுற்றுகளாக அவிழ்த்து விடப்பட்ட காளைகளில், வீரர்களிடம் பிடிபடாமல் போக்கு காட்டிய காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி, புதுக்கோட்டையை சேர்ந்த காவல் ஆய்வாளர் அனுராதா என்பவருக்கு சொந்தமான புருஷோத்தமன் என்ற காளை முதல் பரிசை பெற்றது. அதன் உரிமையாளருக்கு இருசக்கர வாகனம் பரிசாக அளிக்கப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்