தமிழ்நாடு

பாதுகாப்பற்ற முறையில் உள்ள அங்கன்வாடி மையம் : புதிய கட்டட பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அடுத்த செம்புகுடிபட்டி பகுதியில், பாதுகாப்பற்ற முறையில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அடுத்த செம்புகுடிபட்டி பகுதியில், பாதுகாப்பற்ற முறையில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், அங்கன்வாடி மையம் கட்ட 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் 3 வருடமாகியும், இதுவரை அங்கன்வாடி மையம் கட்டிமுடிக்காததால், குப்பை கூளங்களுக்கு நடுவே உள்ள பழைய கலையரங்கத்தில் தங்கள் குழந்தைகளை தங்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு