தமிழ்நாடு

போலீசாரிடம் நலம் மட்டுமே விசாரித்தேன், வாக்கு சேகரித்ததாக வழக்குப் பதிவு செய்துவிட்டனர் - மதுரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்

மதுரையில் காவலர் வாக்குப்பதிவின் போது வாக்கு மையத்தில் சீராக உள்ளதா என பார்வையிட வேட்பாளர் என்ற முறையில் மட்டுமே சென்றதாக அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்தியன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மதுரையில் காவலர் வாக்குப்பதிவின் போது வாக்கு மையத்தில் சீராக உள்ளதா என பார்வையிட வேட்பாளர் என்ற முறையில் மட்டுமே சென்றதாக அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்தியன் தெரிவித்துள்ளார். அப்போது, அங்கு வந்த காவல்துறையினரிடம் நலம் மட்டுமே விசாரித்ததாகவும், ஆனால் தம் மீது வாக்கு சேகரித்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர் என குற்றஞ்சாட்டினார். வாக்களர்களுக்கு தங்கள் கட்சி சபார்பாக 500 ரூபாய் தரப்படுகிறது என்று மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசன் குற்றஞ்சாட்டுவது ஆதாரமற்றது என்றும் அவர் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்