உதவி செய்யும் போர்வையில் விளம்பரம் - முகநூல் வீடியோவால் சமூக ஆர்வலர் கைது
மதுரை திருமங்கலத்தில் கொரோனா பரவுவதற்கு காரணமாக இருந்ததாக சமூக ஆர்வலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தந்தி டிவி
மதுரை திருமங்கலத்தில் கொரோனா பரவுவதற்கு காரணமாக இருந்ததாக சமூக ஆர்வலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக சேவையில் ஆர்வம் இருக்கலாம்... ஆர்வக் கோளாறு இருக்கக் கூடாது என விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…