தமிழ்நாடு

"மெட்ராஸ் டே ரீல்ஸ் காம்பெடிஷன்".. இன்ஸ்டா செலிபிரிட்டீஸ்க்கு குஷியான செய்தி

தந்தி டிவி

மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கண்காட்சியை பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டுரசித்தனர்.

385 வது மெட்ராஸ் தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அருங்காட்சியகங்கள் துறை சார்பில், சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு கண்காட்சி நடைபெற்றது. சென்னையின் வளமான வரலாறு மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பழங்கால பொருட்கள், ஓவியங்கள், சிலைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியினை பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் ஆர்வத்துடன் கண்டுரசித்தனர். இதுகுறித்து பேசிய அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் கவிதா ராமு, மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு கலைநிகழ்ச்சி, ரீல்ஸ், குறும்பட போட்டி நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

Union Budget 2026 | "இனி அனைத்து மாவட்டங்களிலும்" - பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

மத்திய பட்ஜெட் நொடிக்கு நொடி அப்டேட்ஸ்

Budget 2026 Tamil | பட்ஜெட்டில் அடிக்கடி ஒலிக்கும் `தமிழ்நாடு’ - முத்தான மூன்று அறிவிப்புகள்

Union Budget 2026 | Nirmala Sitharaman | "இன்னும் 5 ஆண்டுகளில்" மிரட்டலான அறிவிப்புகள்

Budget 2026 Tamil | பட்ஜெட்டில் `சென்னைக்கு’ இன்ப அதிர்ச்சி அறிவிப்பு