தமிழ்நாடு

மெட்ராஸ் ஐ -"மக்களே உஷார்".. அமைச்சர் விடுத்த எச்சரிக்கை

தந்தி டிவி

மெட்ராஸ் ஐ குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், வருகிற 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பள்ளிகளில் கண் பரிசோதனைக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்