தமிழ்நாடு

கண்டெய்னருக்கும் தடுப்புக்கும் நடுவில் ஸ்கூட்டியோடு சிக்கிய தம்பதி.. மனதை பதறவைக்கும் கோர சம்பவம்..

தந்தி டிவி

கண்டெய்னருக்கும் தடுப்புக்கும் நடுவில் ஸ்கூட்டியோடு சிக்கிய தம்பதி.. கண்ணிமைக்கும் நொடியில் நசுங்கிய உடல்கள் - மதுரவாயலில் மனதை பதறவைக்கும் கோர சம்பவம்

சென்னை மதுரவாயலில் பறக்கும் பாலம் தடுப்பு சுவரால் ஏற்பட்ட விபத்தில் கணவனும் மனைவியும் உடல் நசுங்கி உயிரிழந்துள்லனர்... இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்