தமிழ்நாடு

அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாகனங்களுக்கு அபராதம்.. - போக்குவரத்து துணை ஆணையருக்கு பறந்த கடிதம்..

தந்தி டிவி

முதலமைச்சரின் காணொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாகனங்களுக்கு அபராதம் விதித்ததால், துணை ஆணையர் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை தமுக்கம் மைதானத்தில், மாமதுரை தொடக்க விழாவில் முதலமைச்சர் காணொலி காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் அங்கு வந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாநகர போக்குவரத்து துணை ஆணையரை பணியிடமாற்றம் செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது.

Tasmac | Kanchipuram | கொத்தாக சஸ்பெண்ட்.. டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் மீது நடவடிக்கை

Actor Ravi Mohan | நடிகர் ரவி மோகனுக்கு வந்த அரசியல் அழைப்பு

Northeast Monsoon | வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை.. களத்தில் இறங்கிய தலைமை செயலாளர்

CM Vijay | Delhi | CM விஜய் குறித்து அவதூறு பரப்பிய நபர்.. ஏர்போர்ட்டில் வைத்து தூக்கிய போலீசார்

Student Death | துடிதுடித்து அடங்கிய 6th மாணவன் உயிர் - கும்மிடிப்பூண்டியில் உலுக்கும் சோகம்