தமிழ்நாடு

"தமிழகத்தில் 3,000 படுக்கைகள் காலியாக உள்ளன" - அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

வேலூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் ஆக்சிஜன் படுக்கை கொண்ட வளாகங்களை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

தந்தி டிவி

வேலூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் ஆக்சிஜன் படுக்கை கொண்ட வளாகங்களை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர், ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 3 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளதாக கூறினார். ஆக்சிஜன் கையிருப்பு 660 மெட்ரிக் டன்னாக இருப்பதாகவும் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்