தமிழ்நாடு

"டெல்டா ப்ளஸ் வகை தொற்றுக்கான பிரத்யேக ஆய்வகம் "-மா.சுப்பிரமணியன் (அமைச்சர்)

"டெல்டா ப்ளஸ் வகை தொற்றுக்கான பிரத்யேக ஆய்வகம் "-மா.சுப்பிரமணியன் (அமைச்சர்)

தந்தி டிவி

டெல்டா ப்ளஸ் வகை தொற்று தொடர்பாக ஆராய ஆய்வகம் அமைப்பது குறித்து சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள தேசிய ஆய்வகம் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர் ஆய்வகத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில் இந்த ஆய்வகத்தை நடைமுறைக்கு கொண்டு வர உள்ளதாக தெரிவித்தார்.

Breaking | NZ Vs SA | சரித்திர சம்பவம்.. SAவின் கோப்பை கனவை நொறுக்கி.. ஃபைனலுக்கு சென்றது நியூஸி.,

ADMK | TN Election 2026 | அறிவித்தது அதிமுக | சூடுபிடிக்கும் களம்

BREAKING || உடைந்தது திமுக-காங். கூட்டணி சஸ்பென்ஸ் - ஆட்சியில் பங்கா? காங். தலைவர்கள் ரியாக்‌ஷன்

Breaking | DMK | TN Politics | வேட்பாளர்களை அறிவித்தது திமுக

Breaking | CM Stalin | DMK | Congress | காங்.,க்கு இத்தனை தொகுதிகளா..? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு