தமிழ்நாடு

"அதிமுகவிற்கு தனித்து நின்று போட்டியிட கூடிய வலிமை உள்ளது"- அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கருத்து

அதிமுகவிற்கு 234 தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட கூடிய வலிமை உள்ளது என்று அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அதிமுகவிற்கு 234 தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட கூடிய வலிமை உள்ளது என்று அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் நேதாஜி நகரில் நடைபெற்ற காய்ச்சல் முகாமினை அவர் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசூரணம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், அதிமுக தலைமையில் தான் தமிழகத்தில் கூட்டணி அமையும் என்றார். அனைத்து தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறக்கூடிய அளவில் அதிமுக வலிமையுடன் உள்ளது என்றும் அமை்ச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்