தமிழ்நாடு

"போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனைகள் - முதல்வருடன் கலந்து பேசி தீர்வு காணப்படும்" அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி

போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினைக்கு முதலமைச்சருடன் கலந்து பேசி தீர்வு காணப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினைக்கு முதலமைச்சருடன் கலந்து பேசி தீர்வு காணப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்றது. அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் பல கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்வைத்தன. இது குறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தப்படும் என அமைச்சர் உறுதி அளித்த நிலையில், வரும் 23-ஆம் தேதிக்குள் உரிய முடிவை தெரிவிக்கவில்லை எனில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

BREAKING || தேர்தல் விதி மீறல் புகார் - வேலூர் மேயர் சுஜாதாவுக்கு சம்மன்

DMK | CPM | Chennai | Seat Sharing | தொடரும் இழுபறி.. சென்னைக்கு கணக்கு போடும் CPM..

TVK Vijay | TN Election | ``மும்பையில் விஜய் கூட பேசுறாங்க.. கூட்டணியில் பெரிய மாற்றம் வரலாம்.."

BREAKING || எந்தெந்த தொகுதிகளில் போட்டி? - அதிரடியாக அறிவித்து அதிரவிட்ட அதிமுக

ADMK | NDA "கூட்டணி குறித்து பேச தமிழகம் வராத அமித்ஷா? முக்கியமான காரணம் இதுதான்" - நாகராஜ்