தமிழ்நாடு

கருணாநிதி இல்லாத‌து வருத்தம் அளிக்கிறது - வைரமுத்து

கருணாநிதி இல்லாதது மிகுந்த வருத்தம் அளிப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வெற்றி தமிழர் பேரவை என்ற அமைப்பின் சார்பில் தந்தை பெரியார் குறித்து வைரமுத்துவின் தமிழாற்றுப்படை கட்டுரை அரங்கேற்ற நிகழ்ச்சி திருச்சியில் நடைப்பெற்றது. அதில் மாணவர்கள் , மத்தியில் உரையாடிய வைரமுத்து, கருணாநிதி இல்லாதது மிகுந்த வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். அதோடு, தன் மீது விழுந்த பழிச்சொற்களை தாங்கி நிற்க காரணம் பெரியார் தான் என்றும் வைரமுத்து கூறினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி