தமிழ்நாடு

சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த புகார் : சின்னத்திரை நடிகையின் கணவர் கைது

சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து மோசடியில் ஈடுபட்ட சின்னத்திரை நடிகையின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

மேலும் இவர்கள் சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்து வந்ததையடுத்து மேலாளர் ரமேஷ், இடைத்தரகர் பாண்டியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அனிஷாவின் கணவர் சக்தி முருகன் தலைமறைவாக இருந்த நிலையில், இன்று அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த சொகுசு கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்