தமிழ்நாடு

பரதநாட்டியத்தில் தூத்துக்குடி மாணவர் முதலிடம் - நிதியுதவி வழங்கி ஆட்சியர் பாராட்டு

விவேகானந்தரின் பிறந்தநாளை ஒட்டி, லக்னோவில் நடந்த 23ஆவது தேசிய இன்னர் விழாவில் தூத்துக்குடியை சேர்ந்த முத்துச்செல்வன் பரதநாட்டியத்தில் முதலிடம் பிடித்தார்.

தந்தி டிவி

விவேகானந்தரின் பிறந்தநாளை ஒட்டி, லக்னோவில் நடந்த 23ஆவது தேசிய இன்னர் விழாவில் தூத்துக்குடியை சேர்ந்த முத்துச்செல்வன் பரதநாட்டியத்தில் முதலிடம் பிடித்தார். இதையடுத்து வெற்றி பெற்ற முத்துசெல்வனை அழைத்து, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பாராட்டு தெரிவித்ததோடு, 48 ஆயிரத்து 750 ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்