தமிழ்நாடு

பிரபாகரன் இறக்கவில்லையா: வைகோ கருத்து உண்மையா..?

பிரபாகரன் இறக்கவில்லையா: வைகோ கருத்து உண்மையா..?

தந்தி டிவி
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக தான் நம்புவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தந்தி தொலைக்காட்சியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முன்னாள் போராளியான துளசி விடுதலைப் புலிகளின் தலைவர்களும், தளபதிகளும் இறுதி யுத்தத்தில் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்