கொரியர் பார்சலுக்குள் LSD போதை ஸ்டாம்ப் - தமிழகத்தில் 3 பேர் கைது நாடு முழுவதும் கொரியரில் LSD போதை ஸ்டாம்ப் சப்ளை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தில் தமிழகத்தில் மருத்துவர், மருத்துவ மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டது குறித்து விவரிக்க இணைகிறார் எமது செய்தியாளர் சதீஷ் முருகன்.