தமிழ்நாடு

"கிராமப்புறங்களிலும் குறைந்த விலை மருந்தகம் தேவை" : மக்களவையில் ரவீந்திரநாத் குமார் கோரிக்கை

கிராமங்களிலும் குறைந்த விலை மருந்தகங்களை மத்திய அரசு திறக்க வேண்டும் என அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

கிராமங்களிலும் குறைந்த விலை மருந்தகங்களை மத்திய அரசு திறக்க வேண்டும் என அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் பேசிய அவர், வேலைவாய்ப்பின்மை நாட்டின் மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றார். தமிழகத்தில் கல்வி உரிமை சட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக ரவீந்திரநாத் குமார் , பாராட்டு தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்