தமிழ்நாடு

"பொது மக்களுக்கு உணவளிக்க விரும்புபவர்கள் குறைந்த விலையில் அரிசி வாங்கி கொள்ளலாம்" - இந்திய உணவு கழகம் அறிவிப்பு

ஊரடங்கு அமலில் உள்ளதால் மத்திய அரசு உத்தரவின்படி தமிழகத்திற்கு 3 மாதங்களுக்கு கூடுதலாக 1.87 லட்சம் டன் அரிசி வழங்கப்படும் என்று இந்திய உணவு கழக தென்மண்டல செயல் இயக்குனர் நசீம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஊரடங்கு அமலில் உள்ளதால் மத்திய அரசு உத்தரவின்படி தமிழகத்திற்கு 3 மாதங்களுக்கு கூடுதலாக 1.87 லட்சம் டன் அரிசி வழங்கப்படும் என்று இந்திய உணவு கழக தென்மண்டல செயல் இயக்குனர் நசீம் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு ஒவ்வொரு மாதமும் 3 லட்சம் டன் அரிசி வழங்கி வருவதாக அவர் கூறினார். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உணவளிக்க விரும்புபவர்கள் இந்திய உணவு கழகத்திடமிருந்து நேரடியாக குறைந்த விலையில் அரிசி வாங்கி கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

🔴LIVE : CM Vijay | TVK | MLA | உதயநிதி தொட்ட விஷயம்.. அமைச்சர் ஆதவ் ஆக்ரோஷம்

CJP |Delhi | Supreme Court | மாணவர்கள் மீது தாக்குதல் - களமிறங்கும் டீம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி

Minister Vignesh | "இந்த மிரட்டுறதுலாம் இந்த வேணாம்.." அமைச்சர் பரபரப்பு பேட்டி

"சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரி தான்"ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || தமிழகமே எதிர்பார்த்த `மேகதாது’ விவகாரம் - சென்னையில் மவுனம் கலைத்த DKS