தமிழ்நாடு

காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறிப்பதாக புகார் : போக்குவரத்து காவல்துறையினர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் காதல் ஜோடிகளிடம், போக்குவரத்து காவலர்கள் மிரட்டி பணம் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது.

தந்தி டிவி
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் காதல் ஜோடிகளிடம், போக்குவரத்து காவலர்கள் மிரட்டி பணம் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, ஞாயிற்றுகிழமைகளில் காதல் ஜோடிகளிடம் அரங்கெறும் இந்த செயலை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்