தமிழ்நாடு

காதலியுடன் பேச முடியாததால் கல்லூரி மாணவர் தற்கொலை

தந்தி டிவி

நாமக்கல் அருகே காதலிடம் பேசமுடியாத விரக்தியால் கல்லூரி விடுதியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட‌ சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப்ராஜ் அதே பகுதியை சேர்ந்த மாணவியை காதலித்து வந்துள்ளார். காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிந்ததைத் அடுத்து , அந்த பெண் பிரதீப்ராஜிடம் பேசுவதை தவிர்த்த‌தாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த பிரதீப்ராஜ் கல்லூரி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்