#Chennai #Murder #Crime #TNPolice #ThanthiTV
Chennai Son Murder | காதலா? மகனா? - தகராறில் மகனின் கதையை முடித்துக்கட்டிய தந்தை.. சென்னையில் பகீர் சம்பவம் சென்னை கோயம்பேட்டில் 9 வயது சிறுவனைக் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் பர்வதமலை சென்று சாமியார் வேடமணிந்து சென்னை திரும்பி தலைமறைவாக சுற்றித்திரிந்த தமிழ்ச்செல்வன் என்பவரைத் தனிப்படை போலீசார் கிளாம்பாக்கத்தில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.