தமிழ்நாடு

லாட்டரி மார்ட்டினின் மனைவி மீதான வழக்கு - நீதிபதி போட்ட உத்தரவு

தந்தி டிவி

தனக்கு எதிரான வழக்குகளை கொல்கத்தாவிற்கு மாற்றி, வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமாரோஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, மார்ட்டினின் நிறுவனம், மேற்கு வங்கம், நாகலாந்து, சிக்கம், பூட்டான் மாநிலங்களில் லாட்டரி விற்பனை செய்வதாகவும், தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வருமான வரி வழக்கை கொல்கத்தா வருமான வரித்துறைக்கு மாற்றியது சரியானது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்...

LPG Cylinder Price Hike | Hotels | ``சிலிண்டர் விலை ரூ.5000’’ - மக்கள் தலையில் இடியாய் இறங்கும் பில்

Petrol Sales | ஒரே நாளில் இத்தனை கோடி லிட்டர் பெட்ரோல் விற்பனையா?

Breaking | Sasikala | New Party | புதிய கட்சியின் பெயரை அறிவிக்கும் ச‌சிகலா

DMK Election Propaganda திமுகவுக்காக அரசியல் சூறாவளியாக மாறி சுழலும் ஓபிஎஸ் - அரசியல் சரவெடி ஆரம்பம்

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு