தமிழ்நாடு

Erode Elephant | "ரூட் மறந்து போச்சுங்க.." - ஊருக்குள் புகுந்த காட்டு யானை.. ஈரோட்டில் பரபரப்பு

"ரூட் மறந்து போச்சுங்க.." - ஊருக்குள் புகுந்த காட்டு யானை.. ஈரோட்டில் பரபரப்பு

thanthitv

#Erode #Elephant #ViralVideo #ThanthiTV

Erode Elephant | "ரூட் மறந்து போச்சுங்க.." - வழி தவறி ஊருக்குள் புகுந்த காட்டு யானை.. ஈரோட்டில் பரபரப்பு ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில், வழி தெரியாமல் ஊருக்குள் நுழைந்த காட்டு யானையால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட‌து.. தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, அந்த பகுதியில் உள்ள ஊருக்குள் புகுந்த‌து. உணவு தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்கு செல்ல வழி தெரியாமல் ஊருக்குள்ளேயே நடமாடியது. யானையைக் கண்டு அச்சமடைந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்று திரண்டு சத்தம் போட்டு வனப்பகுதிக்குள் விரட்டினர். கிராம மக்கள் விரட்டுவதை கண்டு மிரண்ட காட்டு யானை வனப்பகுதி நோக்கி வேகமாக ஓட்டம் பிடித்தது.

Death | Bike Race | மேம்பாலத்தில் இருந்து பைக்கோடு கீழே விழுந்து இளைஞர் பலி..

Bike Race | TN Police | சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 7 பேர் கைது - போலீசார் அதிரடி

Chennai | Traffic | சென்னை திரும்பும் மக்கள்.. ஸ்தம்பித்த முக்கிய சாலை

By Election | பிரச்சாரம் ஓய்ந்த வேகத்தில்..வந்தது தேர்தல் கட்டுப்பாடுகள்

By Election | வெளியேற்றப்படும் வெளியூர் நபர்கள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் கட்டுப்பாடுகள் அமல்