தமிழ்நாடு

நாளை முதல் லாரிகள் வேலைநிறுத்தம்

நாளை லாரிகள் வேலைநிறுத்தம் : அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்

தந்தி டிவி
நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்து, நாடு முழுவதும் நாளை வெள்ளிக்கிழமை முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 65 லட்சம் லாரிகள் பங்கேற்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் நான்கரை லட்சம் லாரிகள் ஓடாது என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு