தமிழ்நாடு

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் : வெறிச்சோடிய சென்னை துறைமுகம்

கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் சென்னை துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

தந்தி டிவி
கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் சென்னை துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. அதிக பாரம் ஏற்ற கூறி தங்களை கட்டாயப்படுத்த கூடாது என்றும் வாடகை தொகையை உயர்த்தி வழங்க கோரியும் சென்னை துறைமுக நிர்வாகத்தை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். துறைமுக பொறுப்பு கழக தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறித்துள்ளனர். லாரிகள் இயக்கப்படாததால் துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்