பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து, வரும் 20 ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளனர். இதற்கு ஆதரவு அளிக்கக் கோரி சத்தியமங்கலம் பண்ணாரி பகுதியில் லாரி ஒட்டுநர்கள், வாகனங்களில் துண்டு பிரசுரங்களை ஒட்டினர்.