தமிழ்நாடு

கடுங்குளிரில் சிக்கி தவிக்கும் தமிழக லாரி ஓட்டுனர்கள் : தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை

திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து 11 லாரிகளில் மின்சாதனப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்ற 18 பேர் கடுங்குளிரில் சிக்கி தவிக்கின்றனர்.

தந்தி டிவி

திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து 11 லாரிகளில் மின்சாதனப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்ற 18 பேர் கடுங்குளிரில் சிக்கி தவிக்கின்றனர். உணவுப் பொருட்களும் தீர்ந்து போன நிலையில், தங்களை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும், என்று அவர்கள் பதிவிட்டுள்ள வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை