தமிழ்நாடு

நடுரோட்டில் வெடித்து சிதறிய லாரி... உடல் சிதறி பலியான நபர்.! பதறவைக்கும் சிசிடிவி காட்சி...

தந்தி டிவி

கிருஷ்ணகிரியில், கேஸ் வெல்டிங் வைக்கும் போது லாரியின் டீசல் டேங்க் வெடித்து சிதறியதில் உடல் சிதறி ஒருவர் பலியானார்.

கிருஷ்ணகிரி பெரியமாரியம்மன் கோயில் அருகே உள்ள கேஸ்வெல்டிங் கடையில் லாரியின் டீசல் டேங்கிற்கு வெல்டிங் வைக்கும் பணி நடைபெற்றது. அப்போது வெப்ப அழுத்தம் காரணமாக டீசல் டேங்க் வெடித்ததில், அருகில் நின்ற வேறு லாரி ஒன்றின் உரிமையாளர் உடல் சிதறி பலியானார். கேஸ் வெல்டிங் கடை உரிமையாளர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்