தமிழ்நாடு

நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற கிரானைட் லாரி : 5 கி.மீ. வரை அணிவகுத்து நின்ற வாகனங்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர் நெடுஞ்சாலையில் கிரானைட் கல் ஏற்றி வந்த கண்டைனர் லாரி பழுதாகி சாலையின் குறுக்கே நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர் நெடுஞ்சாலையில் கிரானைட் கல் ஏற்றி வந்த கண்டைனர் லாரி பழுதாகி சாலையின் குறுக்கே நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குடியாத்தம் - சித்தூர் சாலையில் சுமார் 5 கிலோ மீட்டருக்கும் மேலாக நூற்றுக்கணக்கான லாரிகள் சாலையோரம் அணிவகுத்தன. மீட்புப்பணிக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் யாரும் வராததால், பொதுமக்களும், லாரி ஓட்டுநர்களும் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்