தமிழ்நாடு

Lorry Accident | Ranipet | விபத்தில் சிக்கி நொறுங்கிய லாரி.. வேகமாய் ஓடி வந்து மக்கள் செய்த காரியம்

தந்தி டிவி

Lorry Accident | Ranipet | விபத்தில் சிக்கி நொறுங்கிய லாரி.. வேகமாய் ஓடி வந்து மக்கள் செய்த காரியம்

ராணிப்பேட்டையில் விபத்துக்குள்ளான லாரி, கோழிகளை அள்ளிச் சென்ற மக்கள், ராணிப்பேட்டையில் கோழிகளை ஏற்றிச்சென்ற லாரி தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து, சாலையில் கிடந்த கோழிகளை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்... இதுகுறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் ச‌தீஷ்குமார் வழங்கிட கேட்கலாம்...

DMK Congress Alliance | உச்சகட்ட பரபரப்பில் TN அரசியல் களம் - காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு?

karur | Train Accident | College Bus | ரயில் மீது மோதிய கல்லூரி பேருந்து - கரூரில் பெரும் பரபரப்பு

CBI | TVK Vijay | Delhi | டெல்லியில் பரபரப்பாக நுழைந்த விஜய்

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு