தமிழ்நாடு

Erode | Lorry Accident | பைபாஸில் லாரி விபத்து.. நூலிழையில் தப்பிய உயிர்கள் - ஸ்தம்பித்த சாலை

பைபாஸில் லாரி விபத்து.. நூலிழையில் தப்பிய உயிர்கள் - ஸ்தம்பித்த சாலை

thanthitv

#Erode #LorryAccident #ThanthiTV Erode | Lorry Accident | பைபாஸில் லாரி விபத்து.. நூலிழையில் தப்பிய உயிர்கள் - 5 கி.மீட்டருக்கு ஸ்தம்பித்த சாலை ஈரோடு மாவட்டம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரி முன்பாக, கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. கோவையிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற லாரியை, பின்னால் வந்த சொகுசு கார் முந்த முயன்றபோது, கார் மீது மோதாமல் இருக்க லாரியைத் திருப்பிய ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. இதில் லாரியின் முன்சக்கரம் பள்ளத்தில் இறங்கியதால், டிரெய்லர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நின்றது. இதனால் சேலம் மார்க்கத்தில் 5 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் கிரேன் உதவியுடன் லாரியை அகற்றினர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை....

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி மாயம் - சரித்திர பதிவேடு குற்றவாளியிடம் விசாரணை

BREAKING || அரசாணை பிரிவுக்கு இடைக்கால தடை - சென்னை ஐகோர்ட் அதிரடி

Minister Nirmalkumar | Thiruparankundram | ``இன்று மாலைக்குள்..’’ - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

TN Rain Update | தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. தேதிகளை சொன்ன வானிலை மையம்

Elephants | Keralam | ரயில் மோதி பலியாகும் யானைகள்.. கேரளம் அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு