தமிழ்நாடு

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம் -துடிதுடித்து நின்ற பிஞ்சு உயிர்- நெஞ்சை உலுக்கும் காட்சி

தந்தி டிவி

சேலம் மாவட்டம் பொட்டியபுரம் கிராமம் கட்டிக்காரனுரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநரான கார்த்தி என்பவர் மனைவி ராஜேஸ்வரி மற்றும் அவரது இன்னொரு குழந்தை படுகாயம் அடைந்துள்ளது. தனது குழந்தைகளை இரு சக்கர வாகனத்தில் ராஜேஸ்வரி அருகில் உள்ள பள்ளிக்கு அழைத்து சென்ற போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்