தமிழ்நாடு

நேருக்கு நேர் மோதிய லாரிகள் | உடல்நசுங்கி பலியான 3 ஓட்டுநர்கள்

தந்தி டிவி

கண்டெய்னர் லாரி, ஈச்சர் வேன் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கண்டெய்னர் லாரியும், ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாளையம்பட்டி பகுதியில் தூத்துக்குடியில் இருந்து பழனி நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியும், மதுரையில் இருந்து தூத்துக்குடி சென்ற ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இதில், இரண்டு வாகனங்களில் இருந்த 3 ஓட்டுநர்களும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முதற்கட்ட விசாரணையில், ஈச்சர் வேன் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில்இருந்ததால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்