தமிழ்நாடு

சரவணப் பொய்கையில் எழுந்தருளிய முருகப் பெருமாள் - வானை கிழித்த அரோகரா கோஷம்

தந்தி டிவி

ஆடிகிருத்திகை தெப்பத் திருவிழா வெகு கோலாகலம்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு முதல் நாள் தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. காவடி மண்டபத்தில் இருந்து வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், வீதி உலா வந்து படிக்கட்டுகள் வழியாக மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்த மக்கள், அரோகரா அரோகரா என்று முழங்கி சாமி தரிசனம் செய்தனர்.

TN Assembly | Vinoth |"பயிர் காப்பீடு கடந்த ஆண்டைவிட கூடுதல்" பேரவையில் அமைச்சர் வினோத் சொன்ன விஷயம்

ADMK | Edappadi Palanisamy | ஆதரவு கொடுத்த ஈபிஎஸ்

TVK| DMK | ADMK| `ஒரே’ முடிவை எடுத்த திமுக, அதிமுக - தவெக அரசுக்கு மகிழ்ச்சி

DMK vs TVK | தவெக அரசு கொண்டுவந்த Resolution - ஆதரவு கொடுத்த திமுக

TN Assembly | மத்திய அரசுக்கு கேட்கும் படி அதிரடி மூவ்.. லிஸ்ட் போட்ட அமைச்சர்..