Soorasamharam| சூரனை வதம் செய்ய காத்திருக்கும் முருகன்.. இப்போதே திருச்செந்தூரில் மாறிய காட்சி
சூரனை வதம் செய்ய காத்திருக்கும் முருகன்.. இப்போதே திருச்செந்தூரில் மாறிய காட்சி
thanthitv
#tiruchendurmurugantemple #soorasamharam திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் இன்று நடைபெறுவதையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.