தமிழ்நாடு

Viral Video| ``இந்த போலீஸ் பண்ற காரியத்த பாருங்க’’ - ஸ்டேஷன் முன் கிழிந்த பனியனுடன் கொதித்த டிரைவர்

``இந்த போலீஸ் பண்ற காரியத்த பாருங்க’’ - ஸ்டேஷன் முன் கிழிந்த பனியனுடன் கொதித்த டிரைவர்

thanthitv

``இந்த போலீஸ் பண்ற காரியத்த பாருங்க’’ - ஸ்டேஷன் முன்னால் கிழிந்த பனியனுடன் கொதித்த ஆட்டோ டிரைவர்

#viralvideo #autodriverviralvideo

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, ஆட்டோ ஓட்டுநர் மீது போலீசார் ஒருதலைப்பட்சமாக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறி ஆட்டோ ஓட்டுநர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோட்டலாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஹரிதாஸ், புதுப்பேட்டை சாலையில் ஆட்டோவை நிறுத்தியிருந்தபோது, அவ்வழியாக வந்த கார் ஓட்டுநர் முருகனுக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முருகனைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்ட புகாரின் பேரில், புதுப்பேட்டை காவல் நிலையப் போலீசார் ஹரிதாஸ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே, தன் மீது போலீசார் ஒருதலைப்பட்சமாகப் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், பணம் கொடுத்தால் போலீசார் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் எனவும் புதுப்பேட்டை காவல் நிலையம் முன்பு நின்று ஹரிதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Bishnoi gang | டைகர் ஷெராப் து*ப்பாக்கி சூடு வழக்கில் திடீர் திருப்பம் - சிக்கிய `தூதுவன்’

Deva| Karthik Sabesh| தேவா குடும்பத்தில் மீண்டும் ஒரு மரணம்.. தேவா போன சோகமே நீங்காத நிலையில் துயரம்

Gingee Girl Missing செஞ்சி சிறுமி எங்கே? தமிழகமே பதறிய சம்பவத்தில் மாறிய கோணம் - பாறை இடுக்குகளில்..

Chennai Rains| ஒரு மார்க்கமாக இருக்கும் சென்னை வானம் - விடிந்ததுமே வந்தது எச்சரிக்கை

NTK Karthika Arrest | இடைத்தேர்தலில் செய்த சம்பவம் - நாதக வேட்பாளர் கார்த்திகா திடீர் கைது