தமிழ்நாடு

கடும் அப்செட்டில் பேசிய லோகேஷ் கனகராஜின் சொந்த ஊர்க்காரர்கள்

தந்தி டிவி

கூலி படம்- லோகேஷ் கனகராஜ் சொந்த ஊரில் குவிந்த ரசிகர்கள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தைக் காண அவரது சொந்த ஊரில் ஏராளமான ரசிகர்கள் கூடினர். லோகேஷ் கனகராஜின் சொந்த ஊரான பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவில் கூலி திரைப்படம் வெளியானதையொட்டி, ரசிகர்கள் கட்அவுட், பேனருக்கு பாலாபிஷேகம் செய்தனர். மேலும், கேரளாவை போல தமிழகத்திலும் கூலி படத்தைக் காலை 6 மணிக்கே வெளியிட்டிருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

Lovers Death சடலமாக தொங்கிய இளம் காதல் ஜோடி - உலுக்கிய மயிலாடுதுறை கோரம்; 4 பேரை பிடித்த போலீஸ்

Ammonia Leak Death | பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு - துயர செய்தியோடு விடிந்த தமிழகம்

BREAKING | LPG Cyclinder Price | குறைந்த சிலிண்டர் விலை..காலையிலேயே நற்செய்தி

#BREAKING || Heat | "இந்தமாதம் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாகும்.." - வானிலை மையம் எச்சரிக்கை

BREAKING || போர் பதற்றத்துக்கு நடுவே திடீரென ஈரான் அதிபருக்கு போன் போட்ட பிரதமர் மோடி