தமிழ்நாடு

லோக் ஆயுக்தா தேர்வுக்குழு தலைவர் தேர்வு

லோக் ஆயுக்தாவின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

லோக் ஆயுக்தாவின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை - தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தேர்வுக்குழுவின் உறுப்பினர்களாக முன்னாள் அட்வகேட் ஜென்ரல் கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே, இந்தக் குழு மிக விரைவில், லோக் ஆயுக்தாவின் தலைவரை தேர்ந்தெடுக்கும்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்