தமிழ்நாடு

ஒரே நாளில் 62,559 வழக்குகளுக்கு தீர்வு

தந்தி டிவி

தமிழகத்தில் இன்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 62 ஆயிரத்து 559 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழகத்தில் நேற்று தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் 8 அமர்வுகளும், மதுரை கிளையில் 4 அமர்வுகளும், கீழமை நீதிமன்றங்களில் 482 அமர்வுகளிலும் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில், 49 ஆயிரத்து 890 நிலுவை வழக்குகள், 12 ஆயிரத்து 669 நீதிமன்ற விசாரணைக்கு வராத வழக்குகள் என மொத்தம், 505 கோடியே 78 லட்சத்து 18 ஆயிரத்து 659 ரூபாய் மதிப்பிலான, 62 ஆயிரத்து 559 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்