தமிழ்நாடு

மக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்

தந்தி டிவி

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும் என்றும், தமிழகத்தின் இடைத்தேர்தல் முடிவுகள் இரவு 8 மணிக்கு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வியாழக்கிழமை காலை 8 மணிக்கு, வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும். அதனை தொடர்ந்து வாக்கு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்படும். விவிபாட் இயந்திரத்தில் உள்ள ஒப்புகைச் சீட்டுகளும் எண்ணி சரிபார்க்கப்படுவதால், முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படும் என்று தேர்தல் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்