ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிக் காணப்படும் திற்பரப்பு அருவி
ஊரடங்கு உத்தரவு காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
தந்தி டிவி
ஊரடங்கு உத்தரவு காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவி வெறிச்சோடிக் காணப்படுகிறது. வழக்கமாக கோடையில் காணப்படும் கூட்டம் அப்பகுதியில் இல்லை...