தமிழ்நாடு

ஊரடங்கு - கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஊரடங்கு காரணமாக 3 வது மாதமாக திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
ஊரடங்கு காரணமாக 3 வது மாதமாக திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வைகாசி மாத பௌர்ணமி வரும் 5ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 3.23 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்