தமிழ்நாடு

"ஊரடங்கில் எந்தவித மாற்றமும் இல்லை, மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும்" - தலைமை செயலாளர் அறிக்கை

மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் எனவும் தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் எனவும் தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அவர் அனுப்பிய சுற்றறிக்கையில், ஊரடங்கு சரியாக கடைபிடிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய

வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்