தமிழ்நாடு

ஊரடங்கு விதிமீறல் - தமிழகத்தில் 5.13 லட்சம் வழக்குகள் பதிவு

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக செய்யப்பட்ட வழக்குப்பதிவுகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.

தந்தி டிவி

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக, செய்யப்பட்ட வழக்குப்பதிவுகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.

இதுவரை 5 லட்சத்து 13 ஆயிரத்து 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 லட்சத்து 47 ஆயிரத்து 649 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 4 லட்சத்து 30 ஆயிரத்து 206 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், 8 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 104 ரூபாய் அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்