தமிழ்நாடு

திருச்சி : 40 வாக்குச் சீட்டுகள் மாயமானதாக புகார்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே, பதிவான 40 வாக்குகள் மாயமாகி உள்ளதாக, சர்ச்சை எழுந்துள்ளது.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே, பதிவான 40 வாக்குகள் மாயமாகி உள்ளதாக, சர்ச்சை எழுந்துள்ளது. இனாம்சமயபுரம் ஊராட்சியில் உள்ள 9 வது வார்டு உறுப்பினர் தேர்தலில் இந்த முறைகேடு நிகழ்ந்திருப்பதாக, பாதிக்கப்பட்ட 2 வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். மூன்று பேர் போட்டியிட்ட நிலையில், வாக்குச்சீட்டில் 4 வேட்பாளர்களின் சின்னம் இடம்பெற்றிருந்ததாகவும், அவர்கள் முறையிட்டுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்